சான்றுகள்
சான்றுகள்

தமிழ் English हिंदी

Slider Image 01

நான் ஒரு நிதி வணிகத் தொழில் செய்துவருகிறேன், கடந்த சில மாதங்களாக, எந்த வணிக முன்னேற்றமும் இல்லாமல் மன அழுத்தங்களும் தடைகளும் மட்டுமே இருந்தன. என் குடும்பம் மீது என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, என் வாழ்க்கையில் மகிழ்ச்சி மறைந்தது. நான் பண பரிகாரை வாங்கினேன், சில மாதங்களில், வாழ்க்கை வெகுவாக முன்னேறத் தொடங்கின. எனது வணிகம் பெரிதும் வளர்ந்தது, அதை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. பண பரிகாருக்கு நன்றி.

சுந்தரம்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

எனது வாழ்க்கையில் நிதிரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல சிக்கல்கள் இருந்தன. நான் மனச்சோர்வுக்கு ஆளானேன். நான் ஒரு நாள் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த பொது, நான் பண பரிகாரின் இணையதளத்தை கண்டேன். நான் உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு பண பரிகாரை வாங்கினேன். இப்போது நான் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு என் கனவு வேலை கிடைத்தது, நான் நிதிரீதியாக வலுவாகவும், பண பரிகாரைப் பயன்படுத்தி நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன்.

முத்துகுமார்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நன்றி வாழ்த்துகள் மிகச் சிறந்தது நம்பி தாராளமாக வாங்கலாம் நான் வாங்கி வீட்டில் வைத்ததிலிருந்து நல்ல பலன் உள்ளது ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏமாந்தவன் நான் 300 ரூபாய் தானே பலன் கிடைத்தால் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து வாங்கினேன் நல்லபலன் தயவு செய்து இந்த எளிய பரிகாரத்தை வாங்கி பயனடையுங்கள் ஓம் முருகா

தேவ் ரேணு
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நான் வாங்கி வைத்தேன். தொழில் ஒன்று அமையவில்லை என்று சொன்னேன் அன்று. அதுக்கப்புறம் எனக்கு நான் தொலைத்த பணம் எனக்கு கிடைத்தது. எனக்கு வரவேண்டிய பணம் எனக்கு வந்தது. எனக்கு தொழில் நன்றாக அமைந்தது. அதுக்கப்புறம் நான் நன்றாக உணர்ந்தேன். மூன்று மாதம் கழித்து அதுவே கீழே விழுந்துவிட்டது. வாங்கி வைத்ததால் நல்ல நன்மைகள் அனுபவித்தேன். எல்லாரும் இதை வாங்கி அனுபவிக்க வேண்டும்.. கீழே விழுந்ததற்காக நான் மீண்டும் பதிவு பண்ணி இருக்கிறேன். இது உண்மையிலும் உண்மை. வாழ்க வளமுடன்.


(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நான் வாங்கி ஒரு மாதமாக யூஸ் பண்றேன். நல்ல பலன் கிடைத்துள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். கடன் தொல்லை பாதி முடிந்தது. எவ்வளவோ செலவு செய்கின்றோம், 300 ரூ என்று என்று நினைத்து வாங்கினேன், அனால் நல்ல பலன் பெற்றேன்.

தியாகராஜன்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

3 வருடம் வராத பணம், இதை மாற்றிய பின் வந்தது. நன்றி.

மகேஷ் குமார்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நம்பி வாங்கலாம். பண தட்டுப்பாடு கண்டிப்பாக குறையும். கடன் தலைவலி கண்டிப்பாக விலகும். கடன் பிரச்னை கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக அகலும். கடன் இல்லாத நண்பர்கள் இதை அடுத்தவருக்கு தெரிவியுங்கள். நான் இது வரை 13 பேருக்கு கூறி உள்ளேன். அதில் இருவர் பயன் பெற்றார்கள். அதில் தியாகராஜன் மற்றும் மஹாலக்ஸ்மி ஒன்று.

குமரி சதிஷ்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

பதினைந்து லட்சம் உடனடித்தேவை இருந்த பொது இந்த விளம்பரத்தை பார்த்தேன். இருப்பது நாட்களில் நம்பமுடியாத இடங்களில் இருந்து பண உதவிகள் தேடி வந்தது.

கார்த்திகேயன் நடராஜ்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

தொழில் நல்ல வளர்ச்சி அடைகிறது. பண பரிகார் 100 சதவீதம் வேலை செய்கிறது. நம்பி வாங்குங்கள்.

சுரேஷ் கார்த்தி
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

இது முற்றிலும் உண்மை நான் ஆர்டர் செய்த அன்றே எனக்கு பணப் பிரச்னை தீர்ந்து விட்டது. கடந்த ஆறு மாதங்களாக பணம் மாற்ற முடியவில்லை கேட்ட இடங்களில் அனைத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது இந்த விளம்பரத்தை பார்த்த உடனே இதை ஆர்டர் செய்தேன் நல்ல பலன் இருக்கு வாங்கி பயனடையுங்கள்.

இளையராஜா
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நான் வாங்கி ஒரு மாதமாக என் பூஜை அறையில் கட்டி உள்ளேன். நல்ல முன்னேற்றம் உள்ளது.

மணிகண்டன் மதன்
(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

நன்றி வாழ்த்துக்கள். மிக சிறந்தது. நம்பி தாரளமாக வாங்கலாம். நான் வாங்கி வீட்டில் வைத்ததிலிருந்து நல்ல பலன் உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏமாந்தவன் நான் இருநூறு ரூபாய் தானே பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து வாங்கினேன் நல்ல பலன். தயவு செய்து இந்த எளிய பரிகாரத்தை வாங்கி பயனடையுங்கள் ஓம் முருகா


(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

ஐயா நான் பண பரிகார் வாங்கி 40 நாட்கள் ஆகிறது வாழ்வில் சிறிய நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய பண பிரச்னை சரியாகி உள்ளது.


(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

பண பரிகார் வாங்கிய பின்பு தொழில் நல்ல படியாக நடக்கின்றது. கடனும் கொஞ்சம் முடிஞ்சிருக்கு. பண பரிகார் பலன் தருகிறது. நன்றி.


(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)
Slider Image 01

தற்போது தெளிவான மனநிலையில் உள்ளேன். கடனை அடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. பயம் அறவே நீங்கி ஒரு நிம்மதி அடைந்து உள்ளேன்


(மகிழ்ச்சியான வாடிக்கையாளர்)